"electra காம்ப்ளெக்ஸ்"
'Edipus காம்ப்ளெக்ஸ்' பற்றி நன்கு விளங்கிக் கொண்டால் அதற்கு இணையான ஒன்றே 'electra காம்ப்ளெக்ஸ்' என்று மிக எளிதில் புரிந்து கொண்டு விடலாம். Sigmund Freud தமது உளப்பகுப்பாய்வு முறையில் அடிமனத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் மன நிலைகளை விவரிக்கும் போது 'Edipus' உள்ளுறு மன நிலை என அவற்றின் ஒரு வகைக்குப் பெயரிட்டார். பண்டை கிரேக்க நாடக பாத்திரமான edipus மன்னரின் பெயரை இணைத்து அத்தொடர் உருவானது.

No comments:
Post a Comment